Author : Admin
இலங்கையின் இறக்குமதி வகுதிகளுள் முதலீட்டுப் பொருட்களைக் கொண்ட தொகுதியைத் தெரிவு செய்க.
உணவும் குடிபானங்களும், வளமாக்கிகள், இயந்திரங்களும் சாதனங்களும்
சுத்திகரிக்கப்படாத எண்ணெய், போக்குவரத்துச் சாதனங்கள், புடைவைகளும் ஆடைகளும்
கோதுமையும் தானியமும், கட்டடப் பொருட்கள், பிளாத்திக்கு
கட்டப்பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள், இயந்திரங்களும் சாதனங்களும்
உணவும் குடிபானங்களும், வைரங்கள், இரசாயன மூலகங்களும் சேர்வைகளும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human