Author : Admin
இலங்கை மத்திய வங்கியின் வகைப்படுத்தலுக்கு அமைய பின்வரும் தொகுதிகளுள் எது இடைநிலைப் பண்டங்களை மட்டும் குறித்து நிற்கிறது?
பெற்றோலியம் / வளமாக்கி / கட்டடப் பொருள்கள் / பொறித்தொகுதி
பெற்றோலியம் / வளமாக்கி / புடைவைகள் /கட்டடப் பொருள்கள்
வளமாக்கி / இரசாயனப் பொருள்கள் / புடைவைகள் / போக்குவரத்துச் சாதனம்
கட்டடப் பொருள்கள் / பெற்றோலியம் /இரசாயனப் பொருட்கள் / புடைவைகள்
பெற்றோலியம் / வளமாக்கி / இரசாயனப் பொருள்கள் / புடைவைகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human