BUS-U10-27

Author : Admin

Topic updated on 06/13/2017 07:42am

பின்வரும் அட்டவணையில் X நிரலானது தொடர்பாடல் ஊடகங்களையும் Y நிரலானது தொடர்பாடல் முறைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

X Y
 A. வாய்மொழி மூலம்  1. கடிதம்
 B. எழுத்து வடிவில்  2. கூட்டங்கள்
 C. இலத்திரனியல் மூலம்  3. குரல் அஞ்சல்
 D. அடையாளங்கள் மற்றும் குறியீடுகள் மூலம்  4. மணி ஒலி (Bell)
 5. ஞாபகக் குறிப்பு (Memo)
 6. போக்குவரத்து வெளிச்சங்கள்  (traffic lights)
 7. கலந்துரையாடல்கள்
 8. பேஜர்ஸ் (Pagers)

x இற்கும் y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply