தொடர்பாடற் செயன்முறையின் மூலக்கூறுகள், தொடர்பாடல் முறையின் சிறப்பியல்புகள் என்பவற்றுட் சில கீழே தரப்பட்டுள்ளன.
(அ) கிரயம் (ஆ) செய்தி (இ) பூரணத்துவம் (ஈ) முறை (பாங்கு) (உ) வேகம்
பின்வரும் வகுதிகளுள் எது தொடர்பாடல் முறையின் சிறப்பியல்புகளைக் குறித்து நிற்கிறது?