Author : Admin
போக்குவரத்துக்கான ஒரு சமமான அபிவிருத்தி அவசியமாக அமைவது?
வேகத்தை அறிமுகப்படுத்தவும் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளுக்காகவும்.
நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள், நீர் வழிகளின் அபிவிருத்திக்காக.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், பேருந்து மற்றும் புகையிரத நிலையங்களின் அபிவிருத்திக்காக.
மேலும் பேருந்துகள், லொறிகள், புகையிரதங்கள், விமானங்கள் மற்றும் கப்பல்களை உபயோகிப்பதற்காக
பாதைகள், தரிப்பிடங்கள், ஊடகங்கள், சக்தி (வலு) ஆகியவற்றின் அபிவிருத்திக்காக.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human