A – சட்டப்பணம் B – வங்கிப் பணம் C– கறுப்புப் பணம்
D – அண்மியப்பணம் E – இலத்திரனியல் பணம் F – கடன் பணம்.
மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் இலங்கையில் பயன்படுத்தப்படும் பணவகைகளை மட்டும் கொண்ட தொகுதியினைத் தெரிவுசெய்க.