Bus-U07-89

Author : Admin

Topic updated on 06/05/2017 07:20pm

பின்வரும் பட்டியலானது இலங்கையில் தொழிற்படும் சில வங்கிகளை எடுத்துக் காட்டுகின்றது.
A – தேசிய சேமிப்பு வங்கி               B – மக்கள் வங்கி                C – தேசிய அபிவிருத்தி வங்கி
D – DFCC வர்த்தன வங்கி                  E – அரச ஈட்டு முதலீட்டு வங்கி         F – சனச அபிவிருத்தி வங்கி
மேற்கூறப்பட்டவற்றுள் உரிமம் பெற்ற விசேட (சிறப்பு) வங்கிகள் எவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply