Bus-U07-85

Author : Admin

Topic updated on 06/05/2017 07:01pm

பின்வரும் அட்டவணையில் X நிரலானது பிரதான நிதி நிறுவனங்களையும், Y நிரலானது நிதிநிறுவனங்களுக்கான சில பெயர்களையும் தருகின்றது.

 X Y
 A. உரிமம் பெற்ற வணிக வங்கிகள்  1. தேசிய அபிவிருத்தி வங்கி
 B. உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள்  2. ராஜரட்டை அபிவிருத்தி வங்கி
 C. உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள்  3. ஸ்ராண்டட் சார்ட்டற் வங்கி
 D. பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள்  4. தேசிய சேமிப்பு வங்கி
 5. வரையறுத்த L.B. பினான்ஸ்
 6. சனச அபிவிருத்தி வங்கி
 7. வரையறுத்த மேக்கன்ரைல் இன்வெஸ்ற்மன்ற்
8. மக்கள் வங்கி
 9. வரையறுத்த கொமர்ஷல் கிறெடிற்

X மற்றும் Y தொடர்பில் சரியான இணைப்பைக் காட்டும் தொகுதி எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply