Author : Admin
பணம் என்றால் என்ன? பின்வருவன மேற்கூறப்பட்ட வினாவுக்கு ஐந்து மாணவர்களால் தரப்பட்ட விடைகள் ஆகும். இவற்றுள் மிகவும் பொருத்தமான விடை எது?
கொடுப்பனவுக்காகப் பயன்படுத்தப்படும் ரூபாய், சதங்கள்
கொடுப்பனவுக்காகப் பயன்படுத்தப்படும் எவையும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்றுக்கொள்ளப்படும் எவையும்
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள தாள் மற்றும் குற்றி நாணயங்கள்
பரிமாற்று ஊடகமாகவும், பெறுமானத்தை அளவிடும் கருவியாகவும், பெறுமானத் திரட்டாகவும் தொழிற்படும் எவையும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human