Bus-U07-80

Author : Admin

Topic updated on 06/05/2017 01:49pm

கீழே தரப்பட்டுள்ள அட்டவணைகளில் அட்டவணை A ஆனது சில வெளிநாட்டு நாணயங்களை எடுத்துக் காட்டுவதுடன் அட்டவணை B அவற்றுக்கான இலங்கை ரூபாவின் பரிமாற்று வீதத்தை எடுத்துக் காட்டுகின்றது.

அட்டவணை A அட்டவணை B
 A. டொலர் (ஐக்கிய அமெரிக்கா)  1. ரூபா 144.05
 B. பவுண்ஸ் (இங்கிலாந்து)  2. ரூபா 114.50
 C. யூரோ (ஐரோப்பிய சமூகம்)  3. ரூபா 173.72
 D. யென் (ஜப்பான்)  4. ரூபா 1.26

அட்டவணை A யில் உள்ள வெளிநாட்டு நாணயங்களுக்கும் அட்டவணை B யில் உள்ள இலங்கை ரூபாவின் பரிமாற்று வீதத்திற்கும் இடையேயுள்ள சரியான இணைப்பை எந்தத் தொகுதி காட்டுகின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply