Author : Admin
காசோலை ஒன்றுடன் சம்பந்தப்பட்ட விதத்தில் சரியான கூற்றைத் தெரிவுசெய்க.
காசோலையை வரைபவர் எப்பொழுதும் வங்கியாளரே ஆவார்.
பொதுக் குறுக்குக் கோடிட்ட காசோலைக்கு கருமபீடத்தில் பணத்தைப் பெறமுடியும்.
‘கைமாற்றத்தகாதது” (not negotiable) என்ற பதத்துடன் குறுக்குக் கோடிட்ட ஒரு காசோலையை கைமாற்றம் செய்ய முடியாது.
காவியின் காசோலை ஒன்றைக் கைமாற்றம் செய்யும்போது புறக்குறிப்பிடுதல் அவசியமில்லை.
காசோலை ஒன்றுக்கு வரைபவரால் மட்டுமே குறுக்குக் கோடிட முடியும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human