Author : Admin
இலங்கை மத்திய வங்கியின் ஒரு குறிக்கோள் எது?
நாணயத் தாள்களையும் குற்றிகளையும் வழங்குதல்
வங்கிகளின் வங்கியாளராகச் செயற்படுதல்
நாணயமாற்றைக் கட்டுப்படுத்துதல்
அரசாங்க வங்கியாகச் செயற்படுதல்
நிதி முறைமையின் உறுதித் தன்மையைப் பேணுதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human