Author : Admin
காசோலை மீதான குறுக்குக் கோடிடலில் “கைமாறத்தகாதது” எனும் பதத்தின் பிரயோகம் கருதுவது யாது?
காசோலையைப் பிறிதொரு நபருக்குக் கைமாற்றல் செய்ய முடியாது என்பதனை
காசோலையைப் பிறிதொரு நபரின் கணக்கில் வைப்புச் செய்ய முடியாது என்பதனை
கைமாற்றலைப் பெறும் நபரின் காசோலைக்கான உரித்து கைமாற்றலைச் செய்யும் நபரின் உரித்திலும் மேம்பட்டதாக இருக்க முடியாது என்பதனை
பெறுவோன் கணக்கிற்கு மட்டும் செலவு வைக்கப்பட வேண்டும் என்பதனை
கைமாற்றல் செய்வதில் புறக்குறிப்பிடுதல் கட்டாயமானது என்பதனை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human