பின்வரும் அட்டவணையானது முயற்சியாளர் ஒருவர் வணிகம் ஒன்றைத் தொடங்குவதில் செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகள் மற்றும் உதாரணங்களை எடுத்துச் காட்டுகின்றது.
| காரணிகள் | உதாரணங்கள் |
| A. தனிப்பட்ட பின்னணிக் காரணிகள் | 1. வணிகக் குடும்பத்தில் இருந்து பெறப்பட்டவை |
| B. சமூகக் காரணிகள் | 2. சுய நம்பிக்கை |
| C. முயற்சியாண்மைக் காரணிகள் | 3. வேலை வாய்ப்பின்மை |
காரணிகள் மற்றும் உதாரணங்கள் தொடர்பில் சரியாகப் பொருந்துகின்ற தொகுதியைத் தெரிவு செய்க