A – தமது திறமைகளை உச்சமட்டத்தில் பயன்படுத்துவதற்கான விருப்பம்
B – சமூகத்தில் காணப்படும் ஏதேனுமொரு பிரச்சினையைத் தீர்ப்பதில் பங்கேற்பதற்கான விருப்பம்
C – தொழில்களினூடாகப் பெற்றுக்கொண்ட அனுபவம்
D – நிரந்தரமான வருமானம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான விருப்பம்.
E – குறித்த ஒரு துறை தொடர்பாகப் பெற்றுள்ள கல்வியும் பயிற்சியும்
F – இடர்களைக் குறைத்துக் கொள்வதற்கான விருப்பம்.
மேலுள்ளவற்றிலிருந்து முயற்சியாளர் ஒருவர் உருவாகுவதற்கு ஏதுவாகக் கூடிய காரணிகளை உள்ளடக்கிய சேர்மானத்தினைத் தெரிவு செய்க