முயற்சியாண்மை அபிவிருத்தி தொடர்பில் தடையை ஏற்படுத்துகின்ற (hindering) மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துகின்ற (fostering) காரணிகள் சில கீழே தரப்படுகின்றது.
A – மனோநிலை(mindset) B – கற்பனையுடைய சிந்தனை (imaginary thinking)
C – முன் மாதிரிகள் (role models) D – அதேமாதிரிப் பின்பற்றுதல் (replication)
E – அனுபவங்கள் F – பாரம்பரியத் தன்மை (being traditional)
மேற்கூறப்பட்டவற்றுள் முயற்சியாண்மை அபிவிருத்தி தொடர்பில் தடைகளை ஏற்படுத்துகின்ற காரணிகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க