முயற்சியாண்மையின் அபிவிருத்தியின் மீது செல்வாக்குச் செலுத்தும் தனிப்பட்ட காரணிகளும், சூழல் காரணிகளும் கீழே தரப்படுகின்றது.
1. அனுபவம் 2. வகிபாக மாதிரிகள்/ முன்மாதிரிகள் (Role models)
3. வாய்ப்புகள் 4. தலைமைத்துவம்
5. போட்டி 6. கல்வி
7. தூரநோக்கு 8. முதலீட்டாளர்
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் சூழல் காரணியாக எவற்றைக் கருதமுடியும்?