•அகிலன் என்பவர் தனது தந்தையிடமிருந்து வாரிசுரிமையாகப் பெற்ற தொழிற்சாலையை விரிவு படுத்தியதுடன் அதற்குப் புதிய இயந்திரங்களையும் அறிமுகப்படுத்தினார்.
• தினுஷா என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் உழைத்த தனது பணத்தை முதலீடு செய்ததன் மூலம் உல்லாசப் பயணிகள் ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார்.
• கமலினி என்பவர் தனது மரபுரீதியான சில்லறை வியாபாரத்தை ஒரு சிறப்புச் சந்தையாக (super market) மாற்றியமைத்தார்.
• அனந்திகா என்பவர் தனது சொந்தப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சூழலுக்கு நேசமான நுளம்புச்சுருள்களை உற்பத்தி செய்து விநியோகித்தார்.
• கார்த்திகா என்பவர் சூரியசக்தியால் இயங்கும் மின் குமிழ்களுக்கான ஆக்க உரிமையை வெளிநாட்டிலிருந்து பெற்று அவற்றை உள்@ர் சந்தைக்காக உற்பத்தி செய்து விநியோகித்தார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களுள் ஒரு முயற்சியாண்மையாளராக எந்நபரைக் காட்டமுடியும்?