Author : Admin
சிறு வணிகங்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானவையாக இருப்பதற்கான பிரதான காரணம் :
அவை கூடுதலான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
அவை வருமானத்தின் சமமற்ற பரம்பலைக் குறைப்பனவாக உள்ளன.
உற்பத்தித் திறனை அவை உயர்த்துவனவாக உள்ளன.
போட்டிகரமான சந்தையை அவை தோற்றுவிக்கின்றன.
மூலதனப் பண்டங்களின் உபயோகத்தை அவை குறைக்கின்றன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human