Author : Admin
இலங்கை விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் ஆலோசனை சேவைகளை உள்ளடக்கும் தொகுதியைத் தெரிவு செய்க.
தர அறிக்கையைத் தயாரித்தல்/ விலை பற்றி ஆலோசனை வழங்கல் /வியாபார சட்டம் பற்றிய அறிவினை வழங்கல்
ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சியளித்தல்/ உற்பத்திக் கிரயங்களை குறைப்பதற்கு ஆலோசனை வழங்கல் / விலை பற்றிய ஆலோசனை வழங்கல்.
ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சியளித்தல் /உற்பத்திக் கிரயங்களை குறைப்பதற்கு ஆலோசனை வழங்கல் / செயற்றிட்ட அறிக்கைகளை தயாரித்தல்.
பொதியிடல் முறைகளை மேம்படுத்தல் / சூழல் மாசடைதலை நிறுத்த ஆலோசனை வழங்கல் / விலை பற்றிய ஆலோசனை வழங்கல்.
உற்பத்திக் கிரயங்களை குறைக்க ஆலோசனை வழங்கல்/ விலை பற்றி ஆலோசனை வழங்கல் /பொதியிடல் முறைகளை மேம்படுத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human