Author : Admin
முயற்சியாண்மையின் பண்புகளை சரியாக குறிப்பிடும் கூற்றின் கீழ் கீறிடுக.
நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளல் / சுய நம்பிக்கையை கொண்டிருத்தல் /பொறுமையை கடைப்பிடித்தல்
இருந்த இடத்தில் வேலை செய்தல் / விரைவாக தீர்மானம் எடுத்தல் / புதிய தந்திரோபாயங்களை அமுல்படுத்தல்.
நன்மை தரக்கூடிய வியாபார வாய்ப்புக்களை அடையாளம் காணல் / வினைத்திறன் கொண்டவராக இருத்தல் /பொறுமையை கடைப்பிடித்தல்.
பொருத்தமான வியாபார வாய்ப்புக்களை அடையாளம் காணல் / திடசங்கற்பத்துடன் வெற்றியை நோக்கி முன்னோக்கி செல்லல் / அபாயத்தை எதிர்நோக்கும் தயார் நிலை.
நிச்சயமற்ற வியாபார செயற்பாடுகளில் ஈடுபடல் /விரைவாக சரியான தீர்மானங்களை எடுக்கும் இயலுமை/தந்திரோபாயங்களை அமுல் படுத்தும் இயலுமை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human