தேவை விருப்பம் தொடர்பான பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
A- பொதுத் தன்மை கொண்டவை
B- உருவாக்கப்படுபவை
C- பல்தன்மையுடையவை
D- அத்தியாவசியமானவை
E-வரையறுக்கப்படாதவை
F- வரையறுக்கப்பட்டவை
மேலுள்ளவற்றுள் விருப்பம் தொடர்பான பண்புகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவு செய்க.