Author : Admin
கைத்தொழில்களை நிறுவுவதற்கு அவசியமான அடித்தள மட்ட வசதிகளை உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவு செய்க.
காணி அபிவிருத்தி / மூலதனம் வழங்குதல் / நெடுஞ் சாலைகள் நிறுவுதல் / மின்சாரம் வழங்குதல்.
தொழிலாளர் பயிற்சி / நெடுஞ்சாலைகள் நிறுவுதல் / கட்டிடங்களைக் கட்டுதல் / நீர் வழங்கல்.
நெடுஞ்சாலைகளை நிறுவுதல் / மின்சாரம் வழங்கல்/ கட்டிடங்களைக் கட்டுதல் / காணி அபிவிருத்தி.
தொழிலாளர் வசதிகளை அளித்தல் / பொறித் தொகுதிகளை வழங்கல் / குப்பைகளை அகற்றுதல் / தொலைபேசி வசதிகளை செயற்படுத்தல்.
குப்பைகளை அகற்றுதல் / நீர் வழங்கல் / கட்டிடங்களைக் கட்டுதல் / மூலதனம் வழங்குதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human