Author : Admin
வினா இல. 363 வளிமண்டலத்தின் பின்வரும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது
(a) மாறன் மண்டலம்
(b) படை மண்டலம்
(c) இடை மண்டலம்
அமில மழையின் நிகழ்வில் பங்குகொள்ளும் வளிமண்டலத்தின் பகுதி / பகுதிகள் பின்வருவனவற்றுள் எது / எவை?
(a) மாத்திரம்
(a) உம் (b) உம் மாத்திரம்
(b) மாத்திரம்
(a) உம் (c) உம் மாத்திரம்
(a), (b), (c) ஆகிய எல்லாம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human