2012 மே மாதத்தில் சிறிய கடநீரேரி ஒன்றில் மாதிரி எடுக்கப்பட்டபோது P எனும் இனம் மிக அதிகளவில் இருப்பது அவதானிக்கப்பட்டது. 2014 மே இல் இதே நீரேரியில் மாதிரி எடுக்கப்பட்டபோது இவ்வினம் இல்லாது இருந்ததுடன் 2012 மே இல் காணப்படாத Q எனும் இன்னோர் இனம் அதிகளவில் காணப்பட்டது. மேற்கூறிய அவதானிப்புகளுக்கு மிகக் குறைந்தளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் பின்வருவனவற்றுள் எது?