இவ்வினா இயற்கை வளங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
(A) தீர்ந்து போகாத வளங்கள் யாவும் உயிரற்றவை.
(B)மீள்சுழற்சி அடையக்கூடிய வளங்கள் யாவும் உயிரற்றவை.
(C)புதுப்பிக்கப்படக்கூடிய வளங்கள் யாவும் உயிருள்ளவை.
(D)உயிருள்ள வளங்கள் யாவும் புதுப்பிக்கப்படக்கூடியவை.
(E) உயிரற்ற வளங்கள் யாவும் மீள்சுழற்சி அடையக்கூடியவை.
மேற்குறிப்பிட்ட கூற்றுகளில் சரியானவை எவை?