Author : Admin
வளி மாசாக்கிகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
கந்தகவீரொட்சைட்,நைதரசன் ஒட்சைட்டுகள்,குளோ ரோபுளோரோ காபன் என்பன சுவாசப்பை புற்றுநோய் அதிகளவில் உண்டாவதோடு தொடர்புடையன.
மனித உடலில் நியூமோனியாவிற்கு எதிர்ப்புச் சக்தியை ஐதரோகாபன்களும் ஓசோனும் குறைக்கும்.
துணிக்கை சார்ந்த பொருட்களும் ஐதரோகாபன்களும் புற்றுநோயை விளைவிப்பதோடு முதலான உற்பத்தித் திறனையும் குறைக்கக்கூடும்.
காபனோரொட்சைட்டும் கந்தகவீரொட்சைட்டும் கண் உறுத்தலை உண்டாக்கும்.
வளிமண்டலத்தில் ஓசோன் படையைப் பேணுவதற்கு அது பங்களிப்பு செய்வதனால் ஓசோனை ஒரு வளி மாசாக்கியாகக் கருதமுடியாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human