Author : Admin
நீரியல் வட்டம் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் சரியானது எத?
ஒரு சூழற்தொகுதியின் உயிர்வாழ்வற்ற கூறுகளுக்கும் உயிர்வாழ் கூறுகளுக்கும் இடையே காணப்படும் இடைத்தாக்கங்களினாலேயே அது நடைபெறும்.
மனித செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதனில் செல்வாக்குச் செலுத்தும்.
அது தொடர்ந்து செயலாற்றுவதற்கு சூரியசக்தி அத்தியாவசியம்.
அது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வரையறுக்கப்பட்டு இருக்கும்.
அதனைப் பேணுவதற்குக் காடுகள் அத்தியாவசியம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human