Author : Admin
புவியின் மத்திய கோட்டுக்கும் கடகக்கோட்டுக்கும் இடையே காணப்படும் உயிரினக் கூட்டங்கள் பின்வருவனவற்றுள் எவை?
அயனமண்டல மழைக்காடுகள், பாலைவனங்கள்,பருவக்காற்றுக்காடுகள், சவன்னா
அயனமண்டல மழைக்காடுகள்,அயனமண்டல உதிர்காடுகள், தண்டரா,கூம்புள்ள காடுகள்
அயனமண்டல மழைக்காடுகள், பாலைவனங்கள்,பரட்டைக்காடுகள்,சவன்னா .
அயனமண்டல மழைக்காடுகள், அயனமண்டல உதிர்காடுகள், கூம்புள்ள காடுகள், தைகா.
அயனமண்டல மழைக்காடுகள், பாலைவனங்கள், அயன மண்டல உதிர்காடுகள், பரட்டைக்காடுகள்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human