Author : Admin
பிரதான பூகோளச் சுற்றாடல் பிரச்சினையாகக் கொள்ளப்படாதது / கொள்ளப்படாதவை பின்வருவனவற்றுள் எது /எவை?
வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு உள்ளடக்கத்தின் அதிகரிப்பு.
அமில மழை
இரசாயனப் பீடைகொல்லிகளின் பயன்பாடு.
அசேதன வளமாக்கியின் பயன்பாடு.
மேல் வளிமண்டலத்தில் ஓசோன் படை தேய்வடைதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human