Author : Admin
பின்வரும் சூழற் கூம்பகங்களில் நேர்மாறானதாக இருக்கக் கூடியது பெரும்பாலும் எது?
அடர்த்தியான நீர்வாழ் தாவர வருக்கம் உள்ள ஆழம் குறைந்த நன்னீர் குளத்தின் உயிர்த்திணிவுக் கூம்பகம்.
நன்கு பேணப்படும் நெல்வயலில் உள்ள எண் கூம்பகம்.
சமுத்திரத்தில் உள்ள உயிர்த்திணிவு கூம்பகம்.
ஒரு அயனமண்டல மழைக்காட்டில் உள்ள உயிர்த் திணிவுக் கூம்பகம்.
சமுத்திரத்தில் உள்ள எண் கூம்பகம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human