Author : Admin
பின்வரும் கூற்றுகளிடையே எது / எவை உண்மையானது / உண்மையானவை?
அயனமண்டல மழைக்காடுகளில் உள்ள உயிரியற் பல்வகைமை சவன்னாவில் உள்ள உயிரியற் பல்வகைமையிலும் பார்க்கக் கூடியது.
இடைவெப்பநிலையுள்ள பிரதேசங்களிலும் அயன மண்டலப் பிரதேசங்களிலும் உதிர் காடுகள் காணப்படும்.
புன்னிலங்கள் உலகின் அயனமண்டலப் பிரதேசங்க ளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருக்கும்.
ஈர என்றும் பசுமையான காடுகளில் ஆண்டு மழை வீழ்ச்சி 2000mm இலும் மேற்பட்டதாகும்.
இடைவெப்பநிலையுள்ள என்றும் பசுமையான காடுகளில் முழுக் குளிர்காலமும் பகல் ஒளியின்றிக் காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human