Author : Admin
நீடித்து நிலைபெறும் அபிவிருத்தியை மிக நன்றாக வரைவிலக்கணப்படுத்துவது
மிக நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் அபிவிருத்தியாகும்.
வருங்காலச் சந்ததியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறமையைப் பாதிக்காமல் இன்றைய சந்ததியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அபிவிருத்தியாகும்.
புதுப்பிக்கப்படத்தக்க வளங்களை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தும் அபிவிருத்தியாகும்.
எதிர்காலச் சந்ததியின் பயன்பாட்டுக்காக இயற்கை வளங்களை மேம்படுத்தலை நோக்காகக் கொண்ட அபிவிருத்தியாகும்.
உயிரியற் பல்வகைமையைக் காத்தலை நோக்கமாகக் கொண்ட அபிவிருத்தியாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human