Author : Admin
சக்திக் கூம்பகங்கள் தொடர்பாகத் தவறானது பின்வருவன வற்றுள் எது?
அவை சூழற்றொகுதியில் உள்ள போசணைத் தொடர்பு களைக் காட்டும்.
அவை எப்போதும் நிமிர்நேர்வானவையாகக் (upright) காணப்படா .
ஒவ்வொரு போசணை மட்டத்திலும் ஏறத்தாழ 90% சக்தி இழக்கப்படும்.
மிகச் சிறந்த வகைச் சூழற் கூம்பகங்களாக இவை கருதப்படும்.
சக்தி கூம்பகங்களின் முதலாவது மட்டம் பிரதானமாக ஒளித்தொகுப்பு அங்கிகளினாலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human