Author : Admin
கடந்த நூற்றாண்டின் போது வளிமண்டலத்தின் CO2 செறிவின் அதிகரிப்புக்கு பிரதான காரணமாகக் கருதப்படுவது பின்வருவனவற்றுள் எது?
மனிதக் குடித்தொகையில் உள்ள அதிகரிப்பு.
உயிர்ச்சுவட்டு எரிபொருள்களைப் பயன்படுத்துவதில் உள்ள அதிகரிப்பு.
தாவரங்களினதும் விலங்குகளினதும் குடித்தொகையில் உள்ள அதிகரிப்பு.
குளோரோபுளோரோக்காபன் சேர்வைகளின் பயன்பாட்டில் உள்ள அதிகரிப்பு.
விலங்கு வேளாண்மையில் உள்ள அதிகரிப்பு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human