Author : Admin
கூர்ப்பு முறை தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
இனங்கள் இயற்கையாக ஒழிந்து போதல் (extinction) கூர்ப்பு முறையின் ஒரு பகுதியாகும்.
உயிர்ப்பல்வகைமைக் கூர்ப்பின் வரலாற்றில் இறுதியான பெரும் ஒழிவு டைனோசோர்கள் அகற்றப்பட்ட மையாகும்.
இனங்களின் கூர்ப்பு வீதம் பொதுவாக இனங்களின் ஒழிவு வீதத்திலும் பார்க்க உயர்ந்ததாகும்.
மனிதக் குடித்தொகை அதிகரிக்கும்போது இனங்களின் ஒழிவு வீதம் குறையும்.
இனங்களின் ஒழிவு புதிய இனங்களின் உற்பத்திக்கு ஆதரவாக அமைகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human