Author : Admin
உயிர்ப்பல்வகைமை தொடர்பாக உள்நாட்டுக்குரிய (endemic) இனங்கள் என்பவை
இயற்கையில் ஒரு நாட்டில் மாத்திரம் வளரும் இனங்களாகும்.
ஒரு பிரதேசம் தவிர வேறு எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் காலநிலை மாற்றங்களின் விளைவாக மறைந்துள்ள இனங்களாகும்.
அவை வாழும் சூழற்றொகுதியின் தொழிற்பாட்டுக்கு மிகவும் முக்கியமான இனங்களாகும்.
சுற்றாடல் விழிப்புணர்வின் அல்லது தேசியப் பண்பாட்டின் அடையாளங்களாக அமையும் இனங்களாகும்.
பெரும்பாலும் தேசியப் பூங்காக்களில் பாதுகாக்கப்படும் இனங்களாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human