உயிர்ப்பல்வகைமை பற்றிய கற்கையின்போது கருத்திற் கொள்ளப்படும் இனங்களின் சில வர்க்கங்கள் பின்வருமாறு:
A – வாழும் உயிர்ச் சுவட்டு (relict) இனம்
B – மையக்கல் (Keystone) இனம்
C _ உள்நாட்டுக்குரிய இனம்
D _ Flagship இனம்
A,B,C,D ஆகியவற்றில் உள்ள வர்க்கங்களுக்குரிய சரியான உதாரணங்களைப் பின்வரும் அங்கித் தொடரிகளில் எது தருகின்றது?