Author : Admin
புவியியல் அங்கிகளின் உற்பத்தி பற்றி மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கிரமப்படியான தொடரி பின்வருவனவற்றில் எது?
பிறபோசணையுள்ள பற்றீரியாக்கள், சயனோ பற்றீரியாக்கள்,அல்காக்கள்,மீன்கள்,ரைலோபைற்றுகள் .
பற்றீரியாக்கள், அல்காக்கள், முள்ளந்தண்டற்ற விலங்குகள், நீர்வாழ் முள்ளந்தண்டு விலங்குகள், புவிவாழ் முள்ளந்தண்டு விலங்குகள்.
பச்சை அல்காக்கள், சயனோபற்றீரியாக்கள்,முள்ளந்தண்டற்ற விலங்குகள், மீன்கள், உபய வாழ்வுள்ளவை.
பற்றீரியாக்கள், அல்காக்கள்,கசியிழையத்துக்குரிய மீன்கள், உபயவாழ்வுள்ளவை, முள்மீன்கள்.
அல்காக்கள், முள்ளந்தண்டற்ற விலங்குகள், மீன்கள், நகருயிர்கள், உபயவாழ்வுள்ளவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human