245,246 ஆகிய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள சூழற் தொகுதியொன்றின் போசணை மட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை.
A- முதலுற்பத்தியாளர்கள்
B – முதல் நுகரிகள்
C – துணை நுகரிகள்
D – புடை நுகரிகள்
E – பிரிகையாக்கிகள்
மேலே காணப்படும் போசணை மட்டங்களுள் எதனை அயனமண்டல மழைக்காட்டில் வளரும் உணவாகக்
கொள்ளக் கூடிய காளான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது பின்வருவனவற்றுள் எது?