Author : Admin
நீர் சம்பந்தமான சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?
ஆவியுயிர்ப்பு, ஆவியாதல் என்பனவற்றினூடாகவே நீர் வளிமண்டலத்தை அடையும்.
எமது கோளில் தாராளமான அளவு நன்னீர் எப்போதும் இருக்கும்.
சமுத்திர நீர் ஒருபோதும் அழுக்குப்படுத்தப்படாது.
நன்னீர் ஒரு புதுப்பிக்க முடியாத வளம் ஆகும்.
கழிவு நீரை முதற்பதனிடுதலுக்கு உட்படுத்தினால் சுத்தமான குடிநீரைப் பெறலாம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human