Author : Admin
236,237 ஆகிய வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நெல்வயற் சூழற்தொகுதியிலுள்ள போசணை மட்டங்களை ஆதாரமாகக் கொண்டவை.
மேற்காணப்படும் சூழற்றொகுதியில் அதிகூடியளவில் சக்தியை கொண்ட போசணை மட்டம் மேற்காண்பவற்றுள் எது?
முதலுற்பத்தியாளர்கள்
முதல் நுகரிகள்
துணை நுகரிகள்
புடை நுகரிகள்
பிரிகையாளர்கள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human