Author : Admin
ஒரு குறித்த வாழிடத்தில் காணப்படும் தாவரங்கள் ஒரு இனத்தைச் சார்ந்தவையென நிர்ணயிப்பதற்கு மிகப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் பிரமாணம் பின்வருவனவற்றுள் எது?
அவை ஒரே வாழிடத்திற் காணப்படும்.
அவை ஒத்த உருவவியலுக்குரிய இயல்புகளைக் காட்டும்.
அவை ஒரே எண்ணிக்கையையுடைய நிறமூர்த்தங்களைக் கொண்டிருக்கும்.
அவை ஒத்த அனுசேபத்துக்குரிய இயல்புகளைக் காட்டும்.
அவை வெற்றிகரமாக இடையினங்கலத்தல் (inter breed) செய்யக்கூடியனவாகவுள்ளன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human