Author : Admin
கீழ்க்காணும் கருத்துக்களில் Darwin அறிந்திராத கருத்தெது?
இயற்கையில் எச்சங்கள் மேலதிகமாகப் பிறக்கின்றன.
செயற்கைத் தேர்வு முறைகளைக் கையாண்டு மனிதன் வீட்டில் வளரும் விலங்குக் குலங்கள் பலவற்றைப் பிறப்பித்துள்ளான்.
சில தனிப்பிராணிகள் மற்றவற்றிலும் பார்க்க சுற்றாடலுக்குப் பொருந்தியவையாகும்.
மாறல்கள் விகாரங்களாலும் மீளச் சேர்தல் முறையினாலும் விளைவிக்கப்படும்.
பரம்பரையாக வரும் மாற்றங்களே கூர்ப்பின் அடிப்படையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human