Author : Admin
Eukaryota வகைகளில் காணப்படும் ஜீனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பிழையானது எது? ஜீன் என்பது,
வேறான ஒரு அலகாகும்.
விகாரத்துக்குள்ளாகலாம்.
ஒரு DNA தொடராகும்.
சோடியாகக் காணப்படும்.
ஒரு எதிருருவை மட்டுமே கொண்டிருக்கலாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human