தக்காளியில், உயரமான தாவரம் (D) குறளான தாவரத்திற்கு (d) ஆட்சியுடையது. வட்டமான பழம் (L) சோணை கொண்ட பழத்துக்கு (I) ஆட்சியுடையது. வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரம் ஒன்று, இரட்டைப் பின்னிடைவான ஓரினநுகமுடைய தாவரமொன்றுடன் பின்முகக் கலப்புச் செய்யப்பட்டபோது தோன்றல்கள் பின்வருமாறு கிடைக்கப்பெற்றன.
வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 46
சோணை கொண்ட பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 46
சோணை கொண்ட பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 04
வட்டமான பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 04
மேற்படி அவதானிப்புகள் தொடர்பாகப் பின்வருவனவற் றுள் எம் முடிவு தவறானதாகும்?