Author : Admin
பின்வருவனவற்றுள் விகாரங்கள் தொடர்பான சரியான கூற்று எது?
புரோக்கரியோற்றாக் கலங்களை விட யூக்கரியோற்றாக் கலங்களிலேயே பெருமளவில் விகாரங்கள் இடம் பெறுகின்றன.
விகாரங்களை ஆய்வு கூடங்களில் தூண்ட முடியாது.
DNA இல் தோன்றும் அமைப்பு வேறுபாடுகள் காரண மாக விகாரங்கள் தோன்றுகின்றன.
வைரசுக்களில் விகாரங்கள் தோன்றுவதில்லை.
இனப்பெருக்கக் கலங்களில் மட்டும் விகாரங்கள் தோன்றும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human