ஆட்சியுடைய பிறப்புரிமையமைப்பைக் கொண்ட ஒரு தாவரம் அதே இயல்பிற்கு பின்னடைவான தோற்றவமைப்பைக் கொண்ட தாவரத்துடன் கலப்பினம் செய்யப்பட்டது. இந்த கலப்பினத்தின் போது பிறந்தன, ஆட்சியுடைய தோற்றவமைப்பைக் கொண்ட தாவரங்களையும் பின்னடைவான தோற்றவமைப்பைக் கொண்ட தாவரங்களையும் சமமான விகிதத்தில்
கொண்டிருந்தன. இக்கலப்பினத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?