பீ தாவரமொன்றில் சிவப்பு வித்துகள் (R) மஞ்சள் வித்துகளுக்கு (r) ஆட்சியானவை. நீண்ட நெற்றுகள் (L) குறுகிய நெற்றுகளுக்கு (l) ஆட்சியானவை. சிவப்பு வித்துகளையும் நீண்ட நெற்றுகளையும் கொண்ட ஒரு தாவரம் ஓரினநுகமுள்ள பின்னடைவான தாவரமொன்றுடன் இனங்கலக்கப்பட்டபோது பின்வரும் தோன்றல்கள் பெறப்பட்டன.
சிவப்பு வித்துகளையும் நீண்ட நெற்றுகளையும் கொண்ட தாவரங்கள் – 138
சிவப்பு வித்துகளையும் குறுகிய நெற்றுகளையும் கொண்ட தாவரங்கள் -145
ஓரினநுகமுள்ள பின்னடைவான தாவரத்துடன் இனங்கலக்கப்பட்ட சிவப்பு வித்துகளையும் நீண்ட நெற்றுகளையும் கொண்ட தாவரத்தின் பிறப்புரிமையமைப்பானது