BioU11-20

Author : Admin

Topic updated on 01/18/2017 07:07pm

சிவப்புப் பழங்களைக் கொண்ட உயரமான தூயவித்திசெய்கின்ற  தக்காளித் தாவரம் மஞ்சள் பழங்களை உடைய  குட்டைத் தாவரத்துடன் கலப்பினம் செய்யப்பட்டது . F1  சந்ததி எல்லாம் உயரமாகவும் சிவப்புப் பழங்களை  உடையதாகவும் காணப்பட்டது.பின்னர் ஒரு பரிசோதனையில் சிவப்புப் பழங்களைக் கொண்ட உயரமான தக்காளித் தாவரம் A  மஞ்சள் பழங்களைக் கொண்ட குட்டைத் தாவரம் B  யுடன் கலப்பினம் செய்யப்பட்டது. தோன்றல்கள் எல்லாம் உயரமாகவும்  50%சிவப்புப் பழங்களைக் கொண்டும் மிகுதி மஞ்சள்  பழங்களைக் கொண்டும் இருந்தன. தாவரம் A யின் பிறப்புரிமையமைப்பு என்ன?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply